Friday, September 17, 2010

யாரிந்த வினவு ? ஏனிந்த வேலை ?

யாரிந்த வினவு ? ஏனிந்த  வேலை  ?
 
யாருப்பா நீ ? உங்க தொல்லை தாங்க முடியல .. எவ்வளவு நேரம் வீணடித்து எந்திரன் பற்றி பதிவு போட்டீர்கள் .. உங்களுக்கு வேற வேலைய இல்லையா ? அடுத்தவனை திருத்துறது தான் வேலையா?
தனி மனிதனை தாக்குவது புரட்சி இல்லை.
 
நீங்கள் மக்களை நல்வழி படுத்த முயன்றால் .. நல்ல பதிவு போடுங்கள்.... 
எந்திரனை புறககணியுங்கள் ..அரவணை ...  புண்ணாக்கு. அப்படின்னு போட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ... 
 
நாங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிகள்  .. எங்களுக்கு தெரியும் யார அரவணைகனும்.. புறக்கணிக்கனும் என்று ....
 
ஊருக்கு உபதசம் வேண்டாம்  ..  
 
ரொம்ப வேலை இருக்கு .. அப்புறம் மீட் பண்ணுவோம் ..

9 comments:

பரதேசி said...

\\நாங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிகள் .. எங்களுக்கு தெரியும் யார அரவணைகனும்.. புறக்கணிக்கனும் என்று ....\\
ஐயா புத்திசாலி வணக்கம்.கூரை ஏறி கோழி புடிக்க தமிழ்நாட்டுக்கு வாங்க.சொரியா?மகாராஷ்டிரால இருந்துலாம் பிடிக்காதிங்க!

R.Gopi said...

ஆஹா....

சின்ன பதிவா இருந்தாலும், நல்லா நறுக்குனு எழுதி இருக்கீங்க....

அதானே.... யார் என்ன பார்க்கணும்னு யாரும் முடிவு பண்ண முடியுமா என்ன, சம்பந்தப்பட்டவர்களை தவிர.

நான் எந்திரன் படத்திற்கு ஆதரவு அளிக்கிறேன்...

Anonymous said...

எந்திரனுக்கு ஆதரவா??? :))))))))

வானம் said...

வினவின் அந்தப்பதிவு ரசினிகாந்து எனும் தனிமனிதனைத் தாக்கி எழுதப்பட்டதல்ல. வினவின் கருத்துக்கான எதிர்க்கருத்தை நீங்கள் எழுதினால் நன்று. இப்படி மொண்ணையான பதிவு தேவையற்றது.

ரா said...

\\ஐயா புத்திசாலி வணக்கம்.கூரை ஏறி கோழி புடிக்க தமிழ்நாட்டுக்கு வாங்க.சொரியா?மகாராஷ்டிரால இருந்துலாம் பிடிக்காதிங்க \\

@விக்ரமாதித்தன் ...what have you done to the society sitting in TN......stop make noise and write some stupid articles about புரட்சி , முதலாளித்துவம் ...bla..bla...

ஸ்ரீஹரி said...

Thank you for ur support Mr. Raj . these guys will write about purachi, enthiran just to get some feedback n votes .. nothing else..

ஸ்ரீஹரி said...

வருகைக்கு நன்றி வானம்.. வினவின் useless பதிவிற்கு வரிக்கு வரி பதில் சொல்ல முடியும் .. என்ன சொன்னாலும் அவர் திருந்த போவது இல்லை.. Y to waste time.. just to give him a thought a small n short pathivu ethu..

ஸ்ரீஹரி said...

Thank you R. Gopi

Anonymous said...

//வருகைக்கு நன்றி வானம்.. வினவின் useless பதிவிற்கு வரிக்கு வரி பதில் சொல்ல முடியும் .. //

வரிக்கு வரிக்கு பதில் சொல்லுங்க முதல்ல... சட்டில ஏதாச்சும் இருக்கா?

//என்ன சொன்னாலும் அவர் திருந்த போவது இல்ல//

அடேங்கப்பா...முதல்ல நீ்ஙக திருந்தி தொலைங்கய்யா... கொசுதொல்ல தாங்க முடில நாராயணா...

Post a Comment