Monday, September 6, 2010

பாதுகாப்பு எச்சரிக்கை : லேப்டாப்பினால் ( laptop ) படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்து ...

 பாதுகாப்பு எச்சரிக்கை :   லேப்டாப்பினால்   ( laptop )  படுக்கையில் ஏற்பட்ட தீ விபத்து ...

எனக்கு வந்த செய்தியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன் .

கத்தாரில்  வேலை செய்யும்  ஒருவர்  லேப்டாப்பினால்  ( laptop )  ஏற்ப்பட்ட தீ விபத்து காரணமாக உயிர் இழந்தார்.

தீ விபத்து ஏற்பட காரணம்
 லேப்டாப்பில் வேலை செய்துவிட்டு அதை அணைக்காமல் (shutdown )  , அப்படியே படுக்கை அறையில் விட்டுவிட்டு தூங்கி விட்டார் .  
பொதுவாக லேப்டாப் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள்  ,  அதன் அடியில் (bottom) உள்ள பேன் (fan )  மூலம்  காற்றை ஈர்த்து  ,  குளிர்ச்சி (cool ) செய்து கொள்ள வசதி செய்யப்படுகிறது . 

லேப்டாப் ஐ சரி சமம் அற்ற (uneven surface) தளததில் வைக்கும் போது, ( உதாரணமாக  படுக்கை  ) , பேன் ஆல் குளிர்ந்த காற்றை ஈர்க்க முடியாமல் , அதிக படியான சூட்டுக்கு (overheat )  ஆளானது  . அதனால் பெட் , மெத்தை விரிப்பு  போன்றவை காற்றை தடுத்து ,அதிக படியான        சூட்டுக்கு (overheat )   எரிப்பொருளாக   மாறி , தீ பிடிக்க காரணமாக இருந்தது  .

தீ பிடிக்க மூன்று முக்கிய தேவைகள் :
எரிப்பொருள் + வெப்பம்  +  ஆக்சிஜென் ( காற்று) 
 
பாதுகாப்பு முறைகள் :
1. அதனால்  லேப்டாப் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை (  மொபைல்போன் , chargers  ) சரி சமமான தளத்தில் வைக்க வேண்டும்.

2.  பயன்படுத்திய பின் அணைத்து (switch off ) விட வேண்டும். 

எனக்கு  வந்த தகவலை பார்க்க 


இந்த தகவல் எல்லோருக்கும் சென்றடைய ஓட்டு போடுங்க  


6 comments:

cheena (சீனா) said...

அரிய தகவல் - பகிர்வினிற்கு நன்றி
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

புரட்சித்தலைவன் said...

gud post

ப.கந்தசாமி said...

அஜாக்கிரதையினால் இந்த மாதிரி விபத்துகள் ஏற்படுகின்றன. மனித மனம் விந்தையானது. எனக்கு ஒன்றும் ஏற்படாது என்று முழுமையாக நம்பி, பிறகு ஒரு விபத்தில் சிக்கும்.

ஸ்ரீஹரி said...

தங்கள் வாழ்த்துக்கு நன்றி சீனா

ஸ்ரீஹரி said...

Thank you Purachithalava

ஸ்ரீஹரி said...

Sir,
Thank you very much for your support

Post a Comment