Wednesday, September 8, 2010

சூப்பர் ஹிட் தமிழ்ப்படம் எடுப்பது எப்படி - Sucess formula ???

கதையை முதலில் சுடவும் + தமிழ் கலாசாரத்தை ( அதாங்க opening song , build up , comedy track etc ) இணைக்க + இளமையான ஒரு நாயகி + 6 பாட்டு + 5 fight + உங்க தெறமை ( எதாவது இருந்தா ) = சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்


உதாரணம் கீழே



15 comments:

புரட்சித்தலைவன் said...

gud....

ஸ்ரீஹரி said...

வருகைக்கு நன்றி புரட்சித்தலைவன்

ப.கந்தசாமி said...

பணத்தை உட்டுட்டீங்களே, ஸ்ரீ, அதக்குடுக்கறதுக்கு ஒரு இளிச்சவாயன் இருந்தாப்போதும்.

ஸ்ரீஹரி said...

வாங்க ஐயா.. சரியாய் சொன்னீங்க சார் . என்ன செய்ய ! நம்ம தலை எழுத்து !

sasibanuu said...

Woww.. .Good Collection..

Anonymous said...

Kamal used to copy all his movies.....

Jayadev Das said...

மணிரத்னத்தோட மிச்ச படமெல்லாம் ஏங்க விட்டுட்டீங்க? அதையும் போட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். [இப்ப மத்ததெல்லாம் அவரோட கதைன்னு தப்பா நினைக்க வாய்ப்பிருக்கே!]. நல்ல பதிவு, இந்த பக்கத்தை சேமிச்சு வச்சுக்கறேன்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஓஹோன்னா! அதான் நம்ம ஆட்கள் ஆஸ்கார் வேண்டான்னு சொல்றாங்களா??

என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு பார்த்தேன்!

ஸ்ரீஹரி said...

//sasibanuu said...
Woww.. .Good Collection.. //

Thank you sasibanu

ஸ்ரீஹரி said...

வருகைக்கு நன்றி jeyadeva ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . ஆனால் இது Inspiration என்றும் சொல்லலாம் . Jakiesekar அண்ணன் பதிவை படிக்கவும்.

ஸ்ரீஹரி said...

வருகைக்கு நன்றி ஆட்டையாம்பட்டி அம்பி உங்கள் about me படித்தேன் . நன்றாக இருந்தது .... வாழ்த்துக்கள்

மதன்செந்தில் said...

http://www.karundhel.com/2010/09/blog-post.html

ஹா ஹா ஹா.. நீங்க காப்பி அடிச்சு போஸ்ட் போட்டா நல்லவங்க.. கமல் காப்பி அடிச்சா கொலை குத்தம்??

ரா said...

I dont agree Pudupettai is inspired from "CITY OF GODS"....please dont compare Pudupettai with "CITY OF GODS"....COG is a classical world movie...pudupettai cant even come close to it...no where near to it...

Anonymous said...

//I dont agree Pudupettai is inspired from "CITY OF GODS"....please dont compare Pudupettai with "CITY OF GODS"....COG is a classical world movie...pudupettai cant even come close to it...no where near to it... // அப்படின்னா ஈயடிச்சான் காப்பி அடிக்கக் கூட வக்கில்லாத பயல்கள் தமிழ் படம் எடுக்குரானுங்கன்னு அர்த்தம்.

R.Gopi said...

இவ்ளோ ரணகளத்துலயும்.... அவன் கிட்டயே ஆட்டைய போட்டு, அவன்கிட்டவே போட்டு காட்டி, ஆஸ்கர் கொடுடான்னா.....

ஆஹா.... அவன் சொல்றான்....

டேய்.... அவனா நீயி.........

Post a Comment