Friday, August 20, 2010

ஒரு ரூபாய் பிச்சை போட முடியாதவன் , ஊருக்கு உபதேசம் - எந்திரன்

எந்திரன் பற்றி எழுதும் நீங்கள் எல்லாம்  எது போன்ற  எழுத்தாளர ( முடியல) என்பது எல்லாருக்கும் தெரியும்.... நீங்கள் செய்த சேவைகள் என்ன ??? புரட்சி என்ன?     இவ்வளு நாளா என்ன ????????? ( கேட்ட வார்த்தை)...... நான் கேட்ட கேள்விக்கு  பதில் சொல்ல தெரியல ... வாய் மட்டும் வண்டலூர் வர ..... ஒரு ரூபாய் பிச்சை போட முடியாதவன் , ஊருக்கு உபதேசம் .... உங்கள மாதிரி நெறைய பேரு பதிவு போடுறாங்க எந்திரன் பத்தி ..... ரஜினி  பத்தி... அதுவும் எப்ப  போட்ட எது கிடைக்கும் தெரிஞ்சி   ... நீங்க ரஜினி பற்றி ஏன்  இவ்வளு நாளா விமர்சனம் பண்ணல..... உங்க புரட்சி கருத்துக்கு இப்ப தான் நேரம் வந்ததா...

எல்லாம் ஒரு விளம்பரம் ...

இதுவரை பதிவுகளை படித்து வந்த என்னையும் பதிவு போட வைத்த "ரஜினி எதிர்ப்பு syndrome " உள்ள கார்கி , நாஞ்சில் ,சூரியன் மற்றும் மற்ற புரட்சி ( என்னது ? அப்ப்டின?) பதிவர்களுக்கும் நன்றி ( இது எப்படி இருக்கு!!!)

6 comments:

sweet said...

Hi

I knew that nanjil stupid

he is crazy fellow-ya

leave him

then who is karki? karkibava.com?

he is stupid vijay fan

okey

keep writing

all the best

madhumidha1@yahoo.com

ஸ்ரீஹரி said...

நன்றி .. நீங்கள் தான் என் பதிவுக்கு முதல் கமெண்ட் போட்டவர்.. இந்த உற்சாகத்தில் தற்போது 7 பதிவு போட்டுவிட்டேன் . நான் எந்த உச்சியை அடைந்தாலும் நீங்கள் தான் பிள்ளயார் சுழி .. ரஜினிக்கு ஒரு KB போல எனக்கு ஒரு MM ..

ராம்ஜி_யாஹூ said...

ஒரே வாரத்தில் ஏழு பதிவுகள் எழுதியதற்கு வாழ்த்துக்கள்.

ஸ்ரீஹரி said...

வாழ்த்துக்கு நன்றி ராம்ஜி ..

Anonymous said...

Super thalaiva....

syed said...

super thalaiva..

Post a Comment