கேளுங்கள் தரப்படும் .... API Codes , MSDS மற்றும் ASME Codes ....
நான் சேகரித்த API codes மற்றும் மற்ற புத்தகங்கள் ( Chemical , Mechanical , Instrumentation & electrical ) உங்களுக்காக...
நீங்கள் உங்களுக்கு தேவையான API Code எண் குறிப்பிட்டு , உங்கள் மின்னஞ்சல் (e -mail ) முகவரியை பின்னூட்டம் ( comments ) பகுதியில் தருக ...
நீங்கள் கேட்டது என்னிடம் இருந்தால் ,
உங்களுக்கு மின்னஞ்சல் ( e -mail ) செய்யப்படும் ...
ஓட்டு போடுங்க , எல்லாரும் பயன் பெறட்டும் !
8 comments:
முடிந்தால் அனைத்து API CODE-களை ஏதாவது ஒரு ஃபைல் ஹோஸ்டிங் சர்வரில் அப்லோட் செய்து லிங்க் கொடுத்துவிடுங்களேன். தேவைப்படும்போது உபயோகப்படுத்தி கொள்கிறோம்.
hello repeatu
:)
load in the some server and give us the link if possible.
நன்றி என்னிடம் இருப்பது 7 GB .. Its difficult to upload.... pls give ur mail -id n ur need .. i will send my mail..
ஹரி,
பொறியியல் பிரிவில் ஒரு வலைப்பதிவர்.....
மகிழ்ச்சியாக உள்ளது.
நிறைய பேர் குழப்பமடைய வாய்ப்பு(API,MSDS, ASME)உள்ளது.
அமெரிக்கா பெட்ரோலியம் இன்ஸ்டிடுட்(API- தர அளவீட்டுக்கு)
Material safety data sheet(MSDS)-பாதுகாப்பு மற்றும் பயன்படுத்தும் முறை
அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிகல் இஞ்சினியர்ஸ் (ASME)-தயாரித்தலுக்கான ஒரு அமைப்பு
வாழ்த்துகள்.
நல்ல முயற்சி ஹரி.தொடருங்க.வாழ்த்துக்கள்.
உங்கள் ஊக்கத்திற்கு நன்றி எண்ணத்துப்பூச்சி , இனிமேல் ஆங்கில வார்த்தைகளை தமிழில் போட முயற்சி செய்கிறேன்.
நன்றி ரசிகன் ...
Vanakkam Sri,
Let me know if you want any other national, International & company codes
Post a Comment